ஏனென்று புரியாத விஷயம்...

வீட்டில் இருந்ததற்கும்
வெளியில் செல்வதற்கும் கூட
வாழ்த்து சொல்லும் நாம்,

ஏன்,
சுதந்திர தினத்துக்கும்
குடியரசு தினத்துக்கும்
வாழ்த்து சொல்ல
நினைத்தது இல்லை....

சுதந்திர மற்றும் குடியரசு தினத்தை
மறக்கீரோமா...
அல்லது
மகிமை அறியவில்லையா...

என்பதுதான்
ஏனென்று புரியாத விஷயம்...

எழுதியவர் : (27-Jan-12, 7:32 pm)
சேர்த்தது : dhamodharan
பார்வை : 230

மேலே