dhamodharan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  dhamodharan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Apr-2010
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  13

என் படைப்புகள்
dhamodharan செய்திகள்
dhamodharan - விமர்சனம் அளித்த விமர்சனத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 3:49 pm

1994-ல் வெளிவந்த ஜெய் ஹிந்த் படத்தின் தொடர்ச்சியாக நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜெய் ஹிந்த் 2.

இப்படத்தில் அர்ஜுன் சர்ஜா,சுர்வீன் சாவ்லா, மயில்சாமி, மனோபாலா, பிரம்மானந்தம் ஆகியோரும், மற்ற கதாப்பாத்திரங்களில் ராகுல் தேவ் மற்றும் சார்லோட்டே கிளைர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெய் ஹிந்த் படத்தைப்போல இல்லாமல் ஜெய் ஹிந்த் 2 கதை மாறுபட்டது. ஒரு குடும்பம் தன் சிறு மகளுக்களாக தனியார் பள்ளியில் இடம் கேட்க சென்று, இடம் கிடைக்காததால் அவமானத்துடன் குடும்பமே தற்கொலை செய்ததைக் கண்டு கொதித்தெழுகிறார், அர்ஜுன். சுர்வீன் சாவ்லா அர்ஜுனின் வீரத்தைக் கண்டு காதலிக்கிறார்.

மேலும்

dhamodharan - dhamodharan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2014 12:50 pm

என் தோல்விக்கூட இனிக்கிறது
என்
மகளிடமோ
மகனிடமோ
தோற்கும்போது

என் தோல்விக்கூட இனிக்கிறது
என்
மகளும்
மகனும்
வெற்றியில் சிரிக்கும்போது

மேலும்

நன்றி 05-Oct-2014 10:47 pm
நன்று...வெற்றில்=வெற்றியில் 05-Oct-2014 6:18 pm
dhamodharan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2014 12:50 pm

என் தோல்விக்கூட இனிக்கிறது
என்
மகளிடமோ
மகனிடமோ
தோற்கும்போது

என் தோல்விக்கூட இனிக்கிறது
என்
மகளும்
மகனும்
வெற்றியில் சிரிக்கும்போது

மேலும்

நன்றி 05-Oct-2014 10:47 pm
நன்று...வெற்றில்=வெற்றியில் 05-Oct-2014 6:18 pm
dhamodharan - dhamodharan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2010 7:58 pm

காலையில் எழுந்ததும்
பல் துலக்கி
குளித்து முடித்து
ஆகாரம் உண்டு
ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து
அலுவலகம் சேரும் முன்
கடிகாரம் பகல் 11-ஐ தொட்டுவிடும்

கணிப்பொறியை திறந்து
அன்றைய செய்திதாள்களை அலசிவிட்டு
மினஞ்சல்களுக்கு பதில் அனுப்பி முடித்து
பார்த்தால்
கடிகாரம் பகல் 1 என பல் இளிக்கும்

மீண்டும் ஆகார மூட்டையோடு
சென்று திரும்பினால்
அரை நாள் ஓடியிருக்கும்

மீண்டும் கணிப்பொறியை திறந்து
அன்றைய பணிகளை செய்து
அனுப்பவேண்டிய மினஞ்சல்களை அனுப்பி முடித்து
திரும்பி பார்கையில்
சில/பல SMS / Missed calls என் கைபேசியில் தொற்றி கொண்டிருக்கும்
அப்போதுதான் நினைவிற்கு வரும்
மனைவி வா

மேலும்

dhamodharan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2014 2:20 am

தனிமை
அனுபவித்து பார்
உனக்கு தெரியும்
அது எத்தனை வலியது என்று

தனிமை
உறவுகளின்
அவசியத்தையும்
நேசத்தையும்
கற்றுத்தரும் பல்கலைகழகம்

தனிமை
நன்றிகளையும்
மன்னிப்புகளையும்
பறைசாற்ற அனுமதிக்க ஆலயம்

தனிமை
உன் உள்மனதின்
வக்கிரங்களையும்
இச்சைகளையும்
வெளிக்கொண்டுவரும் பிரம்மாஸ்திரம்

தனிமை
உன் வாழ்கையின் அர்த்தகளை
புரியவைக்கும் அரிச்சுவடி

தனிமை
ஒருமுறை அனுபவித்தால்தான் தெரியும்
ஆயுள் முழுதுவதும்
இனி எப்பொதுமே வேண்டாம் என்று...

தனிமை
அனுபவித்து பார்
உனக்கு தெரியும்
அது எத்தனை வலியது என்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே