வாழ்க்கை ?...

யாதொன்றும் புரியாமல்...
யாரென்றும் தெரியாமல்...
தினம் தினம் மரணத்தோடு
போராடி கொண்டிருக்கும்...
தெருவோர அனாதை சிறுவனின்
பாத சுவடுகளில் நசுங்கி கிடக்கிறது
வாழ்வு குறித்த எனது சந்தேகங்கள் !!!

எழுதியவர் : சதிஷ்குமார்.m (27-Jan-12, 6:45 pm)
பார்வை : 255

மேலே