கனவு

கனவென்று ​சொன்னதும்
கண்கள் மூட
மறுத்தன

நினைவென்று ​சொன்னதும்
இதயம் துடிக்க
மறுத்தது

நீயே
கனவென்றானதும்
உயிர்
உடலை பிரிந்த்து

என் உயிர்
வருடிய காற்று
திசை மாறி
பேனதால்

திசை மாறி
​போகிறேன்.....

எழுதியவர் : அ​சோக் ப்ரியன் (29-Jan-12, 12:49 pm)
சேர்த்தது : அ​சோக் ப்ரியன்
Tanglish : kanavu
பார்வை : 302

மேலே