வெண்ணிலா
மாடி வீட்டின் பால்கணியில்
மாதம் முழுவதும் தவமிருக்கிறாய்
நான் பல முறை அழைத்தும்
ஏன் வர மறுக்கிறாய்
என் குடிசைக்கு !
வானத்து வெண்ணிலவே ................
மாடி வீட்டின் பால்கணியில்
மாதம் முழுவதும் தவமிருக்கிறாய்
நான் பல முறை அழைத்தும்
ஏன் வர மறுக்கிறாய்
என் குடிசைக்கு !
வானத்து வெண்ணிலவே ................