வறுமை !

கொடியதிலும் கொடுமை - இந்த
வாட்டும் வறுமை

கோடீஸ்வர நாடுகள் கூட - இங்கே
கூழுக்கு கூட பஞ்சமாகும் நிலை

இறைவனின் கோபப்பார்வை கூட
இயற்கையையே அளித்து விடும்

நொடிப்பொழுதில் நடந்து முடியும்
கோர நிகழ்வுகளும் உண்டு

செழிப்பான நாடுகள் , போர் அபாயம்
வறுமையில் முடியும் நிலை

ஒட்டிய வயிறும் , வீங்கிய எலும்புகளும்
ஈ மொய்க்கும் முகங்களும் கொடுமை

வறுமை !

வந்தால் கொடுமை
தருவோம் நிதியை
தீர்ப்போம் பசியை
நாளை நம் நிலை

வறுமையை ஒழிப்போம் !
வாளிப்பை கொடுப்போம் !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (31-Jan-12, 12:00 pm)
பார்வை : 364

மேலே