காதல்


நீ ம்ம்...
என்று சொன்னால்,
கடல் கடந்து வருவேன்.

நீ ம்ம்ஹும்…
என்று சொன்னால்,
அந்த கடலிலே விழுவேன்…


எழுதியவர் : குட்டி ராஜீவ் (1-Sep-10, 1:30 pm)
சேர்த்தது : Rajiv
Tanglish : kaadhal
பார்வை : 512

மேலே