தொடாத பூக்கள்....

உன்னை....
தொடாத போது
பூக்கும் பூக்களை விட
தொடும் போது
பூக்கும் பூக்களே
அதிகம் - அது
என்னவளின் வெட்கங்கள்!

எழுதியவர் : இதயவன் (1-Sep-10, 2:54 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : thodatha pookal
பார்வை : 529

மேலே