கவிதையாக...

வெட்கத்தை சிந்தி சிந்தியே
என்னை சிதற வைத்தாய்
கவிதையாக...

எழுதியவர் : இதயவன் (1-Sep-10, 12:43 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 670

மேலே