ஓன்றுபடல்

இளமனங்கள் ஒன்றுபட்டால்
மானுடத்தை பிரிக்க இயலாது !

உணர்ச்சிகள் ஓன்றுபட்டால்
உயர் சரித்திரத்தை உண்டாக்கும் !

சாதிகள் ஓன்றுபட்டால்
சமநீதியை கொண்டுவரும் !

உள்ளங்கள் ஓன்றுபட்டால்
ஒருமைப்பாட்டை கொண்டுவரும் !

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 9:59 pm)
சேர்த்தது : anandhamurugan
பார்வை : 198

மேலே