தீபாவளி

தீபாவளி என்ற
ஒலி எழுப்பி
அதில் மூழ்கி
காலனாம் நரகா
சுரனாம் நாளாம் அவன்
மண்ணில் மடிந்த நாளாம்
என்று ஒளி எழுப்பி
இருள் போக்கி மகிழ்வோம் !

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 10:39 pm)
சேர்த்தது : anandhamurugan
பார்வை : 265

மேலே