அழகான பொய்

அது கசக்கும்...,நமக்கு வேண்டம்...,
கரும்புக்காக அழும் பல்லில்லா குழந்தையிடம் தாய்.

எழுதியவர் : Jay (1-Feb-12, 11:27 am)
பார்வை : 364

சிறந்த கவிதைகள்

மேலே