விடியலின் கதிர்களைத்தேடி

என்று தான்
விடிவு பிறக்கும்
என் வாழ்வில்

சூரிய உதயத்தை தேடும்
என் விழிகளுக்கு
அஸ்தமனம் தான்
தென்படுகிறது

அதற்காக விழிகள் மீது
பழி போடுபவன் நானல்ல

அறிவினால் அஸ்தமனத்தை
அகற்றி விடியலை
காண்பவன் நான்

எழுதியவர் : சத்தியன் (31-Jan-12, 10:33 pm)
சேர்த்தது : anandhamurugan
பார்வை : 215

மேலே