பாலித்தீனும் காதலும்.......

பாலித்தீனும் காதலும் ஒன்று தான்.......
எப்பாடுபட்டாலும்
மக்கிப் போவதில்லை......
மண்ணிலிருந்தும்.....மனதிலிருந்தும்....

எழுதியவர் : (3-Feb-12, 8:10 pm)
பார்வை : 178

மேலே