தமிழ் எங்கள் உயிர்

உலகிலே செம்மொழியாம் எங்கள் தமிழ் மொழி
ஈழத்தமிழரின் உயிர் மொழியாம் தமிழ் மொழி
தலைவர் பிரபா போற்றிடும் தமிழ்மொழியாம்
ஈழப்போராட்டத்தை வளர்த்த தமிழ்மொழியாம்
உலகத்தமிழர்களின் இதயத்தில் தமிழுக்கே முதல் உரிமை

எழுதியவர் : kapipriyan (5-Feb-12, 3:51 am)
Tanglish : thamizh engal uyir
பார்வை : 1189

மேலே