சாந்தி ....,,,,
அமைதி என்றால் சாந்தி
சாந்தி என்றால் பெண்
ஆம் பெண் என்றால் அமைதிதான்
பெண்களே !!!!!!
பெண்களே விட்டுகொடுங்கள்
எல்லாவற்றையும் எல்லோருக்காகவும்
தன்மானத்தை தவிர
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
என்கின்ற காலம் சென்றுவிடட்டும்
இனி ஆவது எல்லாம் பெண்ணாலே
என்று மட்டுமே சொல்ல வைப்போம் ...
விட்டுகொடுத்து வெல்வோம்
வென்று ஆண்கள் படைக்காத
பல பல சாதனைகளை படைப்போம் ..
சாதனை படைத்து சமர்பிப்போம்
அந்த வெற்றியை பாரதி கண்ட
புதுமை பெண்ணாய் பாரதிக்கு ........
மன்னிக்கவும் மாடர்ன் துணியையும்
தோளில் தோள்பையையும் மாட்டிகொண்டு
செல்வது மட்டுமே பெண்களின் சுந்தந்திரம் அல்ல .................