அம்மா...
![](https://eluthu.com/images/loading.gif)
கஷ்டப்படும் போதுதான்
கடவுள் நினைவிற்கு வருமாம்...
ஆனால் எனக்கு
கஷ்டமே தெரியாமல் வளர்த்த
நீயல்லவா நினைவிற்கு வருகிறாய்..!
அப்படியென்றால்...