குழந்தை

மடியிலிருப்பது
நட்சத்திரமென அறியாமல்
அதற்கு நிலவைக் காட்டி
சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள் தாய் !!!

எழுதியவர் : ஆண்டனி (7-Feb-12, 6:48 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 192

மேலே