சீதை
கடல் தாண்டிச் சென்றான்
பணம் சம்பாதிக்க
பாரினில் செட்டிலானான்
சூர்ப்பனகையோடு கலியுக ராமன்....!
கட்டிய சீதை
காத்திருக்கிறாள்.......
கர்ப்பவதியாய் ஐயோ பாவம்......!
கவலைத் தீ ஏறுகிறாள்......
கணவனே......எரிந்து விடாதே...!
கட்டியவள் கண் கலங்கினால் நீ
காணாமல் போய் விடுவாய்