ஜாக்கிரதை
தனிமையில் என்னைப்
பயமுறுத்திய அத்தனைப்
பிசாசையும் விரட்டி விட்டு
வீட்டுக்குள் நிழல் போல
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டிருந்தது
காதலி எனப்படும்
மோகினிப் பிசாசு !!!
தனிமையில் என்னைப்
பயமுறுத்திய அத்தனைப்
பிசாசையும் விரட்டி விட்டு
வீட்டுக்குள் நிழல் போல
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டிருந்தது
காதலி எனப்படும்
மோகினிப் பிசாசு !!!