கருவறை
நல்ல எண்ணங்கள்
தியானம் செய்யும்
நமது இதயம்....!
உண்மையாய் தின்று கொண்டே
உறங்கி கொண்டு
உளறவும் முடியாமல்.......
உதைத்து உதைத்து - பெறப் போகிறவள்
உவகை கொள்ள நாம் ஆடும் நாடக அரங்கு...!
கணவனின் காது மடல் வைக்க
கடத்துக்குள் சிம்பொனி இசை
கருவறை நீச்சல்கள்....!