காதல் கதைகள்!
காதலை சொல்ல காகிதம் தேடும் கவிதை நீ..
காதலை சொல்ல காதலையே தேடும் கவிஞன் நான்..
காதலை சொல்ல பூவை தேடும் வண்டு நீ...
காதலை சொல்ல உன்னை தேடும் பூவாக நான்...
காதல் காதலை காதலாக காண... கண் கோடி வேண்டும் .... நீ என் காதலாக இருக்கும் பொழுது!!!

