வரமொன்று வேண்டுகிறேன் .....
ஜென்மம் ஜென்மமாய்
தாயாய் ....சேயாய்
உறவாய் , உதிரமாய் ...
நட்பாய் ....அனைத்துமாய்
உன்னோடு நான் வாழ வரமொன்று
வேண்டுகிறேன் .....
ஜென்மம் ஜென்மமாய்
தாயாய் ....சேயாய்
உறவாய் , உதிரமாய் ...
நட்பாய் ....அனைத்துமாய்
உன்னோடு நான் வாழ வரமொன்று
வேண்டுகிறேன் .....