பெண்

பிறக்கும் போது தந்தையின் அரவணைப்பில்
வளரும் போது அண்ணனின் கண்டிப்பில்
வாழ்வின் தொடக்கம் கணவனின் ஆளுமையில்
மரணம் வரை மகனின் அன்பில்
வாழும் பெண்களின் வாழ்கை நெறிபடும்
அல்லாதார் தறிகெட்டு போகும் வாய்ப்பு அதிகம்

எழுதியவர் : கீதா Balasubramanian (8-Feb-12, 8:49 pm)
Tanglish : pen
பார்வை : 280

மேலே