தேடுங்கள்
தேடல் என்ற
ஒன்று மட்டும் இல்லையென்றால்
வானுக்கும் வையகத்துக்கும்
இடையில் காற்றின்றி இருக்கும்
வெற்றிடம் போல ...
அனைத்தும் அசைய மறுத்து
ஷதம்பித்து நின்று விடும் ...
ஆகவே தேடுங்கள்
தேவைகள் பூர்த்தியாகும் வரை ....
சசிகலா
தேடல் என்ற
ஒன்று மட்டும் இல்லையென்றால்
வானுக்கும் வையகத்துக்கும்
இடையில் காற்றின்றி இருக்கும்
வெற்றிடம் போல ...
அனைத்தும் அசைய மறுத்து
ஷதம்பித்து நின்று விடும் ...
ஆகவே தேடுங்கள்
தேவைகள் பூர்த்தியாகும் வரை ....
சசிகலா