என் கண்ணீர் துளிகளை ...!

உறக்கத்தின் போது
பிரண்டு விழாமல் இருக்க ,
தலையணையை முட்டு கொடுத்தவள் ..
இப்போது தாயே ,
இல்லை என்றானபோது
தலையணையே சுமக்கிறது ,
என் கண்ணீர் துளிகளை ...!
சசிகலா

எழுதியவர் : sankarsasi (8-Feb-12, 8:13 pm)
சேர்த்தது : sankarsasi
பார்வை : 250

மேலே