அம்மா அம்மா அம்மா

எனக்கு உயிர் தந்தவள் அம்மா
என்னை வளர்த்தவள் அம்மா
எனக்கு உணவு ஊட்டினவள் அம்மா
என்னை கதைக்க வைத்தவள் அம்மா
இந்த உலகத்தை பெரிதாக கட்டினவள் நீ தான் அம்மா
நீ இல்லையில் நான் ஏது அம்மா
என் உயிர் நீ தான் அம்மா
அம்மா என்ற ஒரு சொல்லை விட வேறை ஏது பெரிய கவிதை
அம்மா அம்மா அம்மா
என் உயிர் நீ தான் அம்மா

எழுதியவர் : kapikumar (8-Feb-12, 10:53 pm)
Tanglish : amma amma amma
பார்வை : 277

மேலே