என் புன்னகை

நான் எங்கு தேடியும் கிடைக்காமல் போனது என் மகிழ்ச்சி ,,,,,,
உன்னை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன்,,,,,,,
உன் பெயரிலே உள்ளதென்று அறிந்து கொண்டேன்,,,,
உன் பெயரில் புன்னகையை வைத்துள்ள நீ,,,,,,,,,,
என் புன்னகையை மட்டும் ஏன் பறித்து சென்றாய் என்னுடன் பேசாமல் ,,,,,,,,
உன்னை கனவிலே காண்பவன் எனக்காக இல்லாவிட்டாலும்,,,,,,,
உன் நினைவோடு வாழ்ந்துகொடிருக்கும் என் இதயத்திற்கு ,,,,
நீ சொல்லும் ஒரு சொல்லில் உள்ளது என் மகிழ்ச்சி
,,,,

எழுதியவர் : KALIUGARAJAN (8-Feb-12, 11:13 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : en punnakai
பார்வை : 203

மேலே