என் வேதனை...

என் மன சுமையை
உன் பரந்த தோளில்
இறக்கி வைக்க நினைத்து
நான் உன்னை பார்த்த போது,



உன் முகத்தின் கடுமை,
என் நினைப்பை
ஓட ஓட விரட்டியடித்தது.


என்ன ஒரு வேதனை?

எழுதியவர் : சாந்தி (8-Feb-12, 11:16 pm)
Tanglish : en vethanai
பார்வை : 251

மேலே