நட்பிற்கு உதாரணம்

நட்பிற்கு ஏன் அதியமானையும்
அவ்வையாரையும் அடையாளம்
காட்ட வேண்டும்?



ஏன்?


உன்னையும் என்னையும்
சொல்லக் கூடாதா?

எழுதியவர் : சாந்தி (8-Feb-12, 11:19 pm)
பார்வை : 216

மேலே