அடிவாங்கி அடிவாங்கி

வாழ வழியில்லாமல் வாழ நினைப்பவன் முட்டாள்
வழி அமைத்தபின் வாழ்ந்து பார்ப்பவன் அறிவாளி
அடிவாங்கி அடிவாங்கி பட்டதெல்லாம் போதும்
அகிம்சையிலே போராடி செயலிழந்ததும் போதும்
அடிவாங்கி இடிவாங்கி அழிந்ததும் போதும்
பேச்சுவார்த்தை என்று அலைந்ததும் போதும்
பொறுமையை காத்து பொறுத்ததும் போதும்
போதுமடா போதுமடா புறப்பட்டு வாடா
போரிட்டு நமது.. தமிழினம் காப்போம்.

எழுதியவர் : kavithasan (9-Feb-12, 4:16 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 319

மேலே