உன் புகைப்படமாவது என்னோடு 555
பெண்ணே.....
புகைப்படம் எடுக்க உன்னை
அழைத்தேன்...
சேர்ந்து புகைப்படம் எடுத்தால்
பிரிந்துவிடுவோம் என்று சொன்னவளே...
என்னைவிட்டு பிரிந்து விட்டாய்...
என்னைவிட்டு உன் நினைவுகள்
பிரியாமல் இருப்பது போல...
உன் புகைப்படமும் பிரியாமல்
இருந்திருக்கும்...
என்னுடன் காலங்கள் எல்லாம்.....

