வேடிக்கை

கருவில் சுமந்தவளை
தெருவில் துரத்தியவன்
சொல்கிறான்,
"காதல் புனிதமானதாம்".

எழுதியவர் : Anithbala (11-Feb-12, 12:57 am)
பார்வை : 292

மேலே