உவமைப்பெண்

" நிலவின் உவமைக்கு அவள் நிழல்
மட்டும் சாத்தியம் ..
நிஜமாக அவளை வர்ணிக்க பூமியில்
எதுவும் உவமையாகாது
என்பது மட்டும் சத்தியம்....

எழுதியவர் : dhamu (11-Feb-12, 1:27 pm)
பார்வை : 225

மேலே