பிரிதலின் நினைவுகள்

பிரிதலின் நினைவுகள்
உயிர் பிரியும் வரை
பிரிவதில்லை
அதன் நினைவுகள்
காதல் காதலானது
கண்களில் தினமும் ஈரமானது
காலமும் என்னோடு பாரமானது
கடந்திடாத நினைவுகளும் என்னுள் உயிரானது
காத்திருக்க சொல்லி.
காற்றோடு போனாயா..?
உன் மூச்சோடு நானும்
மூச்சற்று வாழ்கின்றேன்...[விஜய் கரன்]