காதலர் தினம்

ஊரெல்லாம் உற்சாக களிப்பில்
காதலர் தினம் நாளை என்று
நீயும் நானும் மட்டும் எப்போதும்
போலவே

நமக்கேது காதலர் தினம் முதல்
வார்த்தையிலேயே என்னை
உன் மனத்தால் மனைவி
ஆக்கி சென்றவன் நீ ........

நம் உள்ளம் உரசிய நாள்
முதல் விடிகின்ற ஒவ்வொரு
விடியலும் நமக்கு காதலர்
தினம் தானே

நீ சொல்லும் வார்த்தை
என் நாமம் சொல்லி அழைத்து
( கௌசிகா )♥ காதலுடன் காதலன்
சொல்லும் காதல் வசனம்,
நான் உன்னை காதலிக்கிறேன்
காதலிப்பேன்♥ ,........

நானும் சொல்கிறேன் என்றும்
உன்னை நேசிப்பேன்
.உன்னால் காதலிக்க பட்ட
உன் காதல் அடிமையாய் ....♥.......

எழுதியவர் : v.m.j.gowsi (14-Feb-12, 10:04 am)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 308

மேலே