"மேகம்"...

நிலவின் முகத்தை
மூடி மறைக்கும் மேலாடை...
"மேகம்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Feb-12, 10:53 pm)
பார்வை : 160

மேலே