அழகு

அழகு என்ன அகத்திலே இருப்பதுதான்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ...
நட்பின் அழகு தோழமையில் தெரியும் ...
பூவின் அழகு பெண்மையில் தெரியும்....
நதின் அழகு நீரில் தெரியும்....
சிப்பின் அழகு முத்தில் தெரியும்...
என்னவளின் அழகு எனக்கு தெரியும்...

எழுதியவர் : kumaravel (19-Feb-12, 3:04 am)
Tanglish : alagu
பார்வை : 288

மேலே