பனி துளிகள். . .

பனி துளிகள். . .

கதிரவன் தன் கதிரை எழுப்பியதும்;
புல்லின் மேலிருந்த பனித்துளிகள்
மெல்ல மறைய துவங்கியது;

அவை-
பனித் துளிகள் அல்ல;
இரவு முழுதும்- தன் துணை வண்டுவினை
காண முடியாத காரணத்தினால் வந்த-
செடிகளின் கண்ணீர் துளிகள்..!!

எழுதியவர் : AR ANSARI (19-Feb-12, 10:33 am)
பார்வை : 263

மேலே