குறை ஒன்றும் இல்லை . .

இதயத்தின் பாஷை
புரிகின்றது
உதடுகள் உளறினால்
என்ன குறை??

எழுதியவர் : AR ANSARI (19-Feb-12, 10:39 am)
சேர்த்தது : ahamedansari79
பார்வை : 226

மேலே