அறை

காதல் நேரத்தில்
கடவுளுக்கு காத்திருந்தேன்
கவிதை வேண்டுமென்று
கடவுளை முந்திக்கொண்டு
கன்னத்திலொன்று கொடுத்தாள்
காதலி கோபத்துடன்

எழுதியவர் : சேகர் (20-Feb-12, 7:59 pm)
சேர்த்தது : dhanasekaran10
பார்வை : 268

மேலே