அன்புள்ள அப்பா
அன்புள்ள அப்பா
வீட்டுத்தலைவர் என் அப்பா
அறிவுரை கூறுவார் என் அப்பா
நண்பர் போல் பழகுவார் என் அப்பா
அன்பைப்பொழிவார் என் அப்பா
நல்லொழுக்கத்தை சொல்லித்தருவார் என் அப்பா
நன்றியோடு இருக்க கற்றுக்கொடுப்பார் என் அப்பா
எங்களை தோலில் சுமப்பார் என் அப்பா
அப்பா என் அன்புள்ள அப்பா