நான் பேச நினைப்பதெல்லாம்

பகலில்
உன்னிடம்
பேசநினைத்த
அத்தனை
வார்த்தைகளையும்
ஒன்றுவிடாமல்
பேசிப்போகிறாய்
இரவில் நீ !

எழுதியவர் : து.ப.சரவணன் (22-Feb-12, 10:22 am)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 261

மேலே