பூக்களுக்கு மோட்சம்

மைதானத்தில்
துள்ளிக் குதித்து
நீ ஓடுகையில்
உன் பாதம்பட்டு
புற்கள் எல்லாம்
பூக்கள் ஆயின !

எழுதியவர் : து.ப.சரவணன் (22-Feb-12, 10:45 am)
பார்வை : 224

மேலே