கவிதை

விழி திறந்தேன்
பார்வை வந்தது
இதழ் திறந்தேன்
வார்த்தை வந்தது
இதயம் திறந்தேன்
காதல் வந்தது
உன்னை நினைத்தேன்
கவிதை வந்தது !...


suresh

எழுதியவர் : சுரேஷ் . G (23-Feb-12, 2:51 pm)
சேர்த்தது : sures
Tanglish : kavithai
பார்வை : 212

மேலே