பேசாமல் பேசுகிறாய்.

பெண்ணே!
உன்னிடம் - இனி
பேசமாட்டேன் என்று,
சொன்ன நாள் முதலாய்
பேசிக்கொண்டுதான்
இருக்கிறாய்.

உதடுகளால் அல்ல
உன் விழிகளால்....

எழுதியவர் : குட்டிபாரதி-புதுவை. (23-Feb-12, 1:38 pm)
சேர்த்தது : kuttybarathy
Tanglish : pesamal pesukiraai
பார்வை : 282

மேலே