ஆகாயம்

நம்
கண்கள் கற்கும்
ஓவியப் பள்ளி....!

தூரிகை - அது
ரசிக்கின்ற நம் மனம்...!

வண்ணங்கள் - அது
விடியலும் இரவும்...!

ஆகாயம்....!

இதய மீன்
இருபத்து நாலு மணி நேரமும்
இன்பத்தில் துள்ள
இயற்கை கண்டு பிடித்த
இனிய மீன் பிடி வலை

எழுதியவர் : (23-Feb-12, 8:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 296

மேலே