பயணம்

என்னவென்று
தெரியவில்லை
என் கண்கள்
அவளை நோக்கியே
பயணம் செய்கிறது
காதல் என்னும்
கல்லறையை
நோக்கி.....

எழுதியவர் : manimaran (25-Feb-12, 10:41 am)
சேர்த்தது : drums mani
Tanglish : payanam
பார்வை : 548

சிறந்த நகைச்சுவைகள்

மேலே