விதியின் தேடல்...................

தெளிந்தோடும் நதியில் நீர்வேண்டுமானாலும்
தேங்கிகிடக்கும் குட்டையில் நின்றால்
தாகம் என்னும் தேடல்
தேவைமட்டும் அறியும்
தேர்வுகள் செய்யாது.....................

எழுதியவர் : sukhanya (26-Feb-12, 12:51 am)
சேர்த்தது : sukhanya
பார்வை : 251

மேலே