கர்மவீரர் காமராஜர்

ஏடுஎடுத்து படிக்கவில்லை
ஏனென்று இருக்கவில்லை
ஏர் பிடித்து உழுதார் எழ்மையை
அடிக்கொரு ஆலயம் அமைத்தார்
கர்மம் தழைக்க கர்மவீரரனார்
காசு காலிமனை கட்டிடம் ஏதும் இல்லை
அறியாமை நீக்க ஆயிரம்முறை தோதுருப்பார்
இன்று
அறியாமை தோத்துவிட்டது
இன்று
விழல் வந்து விழவில்லை
விடியல்வந்துசேரவில்லை
என்றுவரும்
கர்மவீரரின் ஆட்சி!

அன்புடன்
நாகராஜன் சமுத்திரம்
ரெட்டைகுளம்

எழுதியவர் : நாகராஜன் சமுத்திரம் (26-Feb-12, 12:49 am)
பார்வை : 482

மேலே